Home page


                       





அறிவிப்பு


1 . கணக்கீட்டாரிலிருந்து -  கணக்கீட்டு  ஆய்வாளர் பதவி உயர்வுக்கான தகுதிகாண்  அறிக்கை விபரங்கள் வட்டங்களிருந்து வரபெறுள்ளன. பதவி   உயர்வுக்குழு  ஆய்வுக்கு ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

2 .  கணக்கீட்டு  ஆய்வாளரிலிருந்து வருவாய் மேலாளர் பதவி உயர்வுக்கு தகுதிகாண்  அறிக்கைகள் நிறைய வட்டங்களிருந்து வரபெறவில்லை. நினைவுட்டல்கள் தொலைபேசி மூலமாகவும்  செய்யப்பட்டுள்ளன.

3. வருவாய் மேலாளரிலிருந்து மதிப்பீட்டு அலுவலர் பதவி  உயர்வுக்கு குறைத்தபட்ச  பணிக்காலம் 5  வருடம் என்பதை  4  வருடங்கள்  என குறைத்திட அனுமதி கோரி  இம்மாதம் நடைபெறவுள்ள வாரியக் கூட்டத்திற்கு  கோப்புகள் அனுப்பிடவுள்ளதாக அறிகிறோம்.

4  . நிர்வாக மேலாளரிலிருந்து உதவி  நிர்வாக மேலாளர்   பதவி  உயர்வுக்கு சுமார்  61   பேர்களுக்கு பட்டியல் அனுமதிக்கு பதவி  உயர்வுக்குழு  பரிந்துரை  செய்துள்ளதாக தெரிகிறது.