Home page



                       

 
அறிவிப்பு

1 . மஸ்தூர்களையும்  கணக்கிட் டாளர் இரண்டாம் நிலையும் உள்முகத் தேர்வின்  மூலம் பண்டக காப்பாளர்களாகவும், இளநிலை உதவியாளர்களாகவும் நியமித்திட, ஒப்பந்தத் தொழிலாளர் நிரந்தரதிற்கான ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டுள்ள   ஐந்தாண்டுப் பணி என்ற நிபந்தனை  பொருந்தது என 22.12.2011  அன்று தலைமை பொறியாளர் - பணியமைப்பு அவர்களிடம்  சுட்டிகாட்டியுள்ளோம் பதவி உயர்வுக்குதான் அந்த நிபந்ததனையே தவிர உள்முக தேர்வுக்கு அல்ல.             

2 .    பண்டகசாலைகள், R.C.C  YARD கள் மற்றும் விநியோகப் பிரிவுகளில்  தினகூலி ரூ. 120 /-  பெற்றுக்கொண்டு பணியாற்றி வருகின்ற ஒப்பந்த  தொழிலாளர்களை  நிரந்தரப்  படுத்துவதற்கான  கோரிக்கை   30 .12 .2011  அன்று நடைபெறவுள்ள வாரியக்  குழு கூட்டதில் மீண்டும் பரிசிலிக்க படுவதாக  தெரிகின்றது.
                                                                                                                                                                                   
                                                                                                                              ச. வெ. அங்கப்பன்
பொதுச் செயலாளர்