சென்னை - 2
19 .05 .2012
அறிவிப்பு
    1 .  இளநிலை  உதவியாளர் .  நிர்வாகம் ,  இளநிலை  உதவியாளர் .  கணக்கு ,  ஆகிய  பதவிகளுக்கு   உள்முகத்  தேர்வு  மூலம்  தேர்வு  செயப்பட்டவர்கள்   பட்டியல்  ஒரு  வார  காலத்திற்குள்  வெளியிடப்படவுள்ளது . 

2.       2. நேர்முகத்  தேர்வின்  மூலம்  உதவி  பொறியாளர்களாகத்  தேர்ந்துதேடுக்கபட்டவர்களின்  பட்டியல்  தயாரிக்கப்பட்டு   வருகிறது.  அதனை  அடுத்து இளநிலை  பொறியாளர்  பொறுப்பிற்கான பதவி  உயர்வு  பட்டியல்  வெளியிடப்படவுள்ளது.

                        ச .வெ. அங்கப்பன் 

                      பொது  செயலாளர் 


 



சென்னை - 2
15 .05 .2012
அறிவிப்பு

1 .  அண்ணாமலை  பல்கலைக் கழகத்தின் திறந்த வெளி படிப்பில் பெறப்பட்ட B.Com பட்டதை வாடிக்கையான கல்லூரிப் படிப்பில் பெறப்படும் B.Com  பட்டபடிப்புக்கு  இணையாகக்  கருதவேண்டும்    என்ற  கோரிக்கையை  ஏற்றுக்கொள்வது   பற்றிய பரிசீலனை  இன்னமும் முற்றுப் பெறவில்லை.

2 .  6500  மஸ்தூர்களுக்கு கள உதவியாளர் பதவி உயர்வு வழங்குவது பற்றிய பிரச்சனை  மீதான பரிசீலனை விரைவில் முடிவுற்று விடும் என எதிர்பார்க்கபடுகிறது.

3 .   கள பொறுப்பிலிருந்து இளநிலை பொறியாளர் இரண்டாம் நிலை பொறுப்பிற்கு பதவி உயர்வு வழங்குவதற்கான  நடவடிக்கை, உதவிப் பொறியாளர் நேர்முகத்  தேர்வில்  சம்மந்தபட்ட பணியாளர்கள்  ஈடுபட்டிருந்த
னால்  கால தாமதமாகிவிட்டது.  தற்பொழுது இரண்டாம் நிலை  இளநிலை பொறியாளர் பதவி உயர்வு  பட்டியல் தயாரிப்பதற்கான  பணி  விரைவு படுத்தப்பட்டுள்ளது.

 ச. வெ. அங்கப்பன்
பொது செயலாளர்








http://dailynews.tnebaesu.com/KS/arivipur.JPG




http://dailynews.tnebaesu.com/2012/arrivipu.JPG
http://dailynews.tnebaesu.com/kkt/meeting2.JPG


http://dailynews.tnebaesu.com/TERMAL%20SETTELE/title2.JPG


http://dailynews.tnebaesu.com/2012/agree.JPG






http://dailynews.tnebaesu.com/2012/arivipu1.jpg